ராகுல்காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம்
விருதுநகரில் ராகுல்காந்தியின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.;
Update: 2024-06-20 05:44 GMT
விருதுநகரில் ராகுல்காந்தியின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியின் 54வது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ்கட்சியின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும்,இனிப்புகளையும் வழங்கி வருகின்றனர் அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரே விருதுநகர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக, நகர தலைவர் நாகேந்திரன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்வின் மொழுது மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், வட்டார தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்