புதுக்கோட்டையில் மழை

புதுக்கோட்டையில் மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-07-05 15:59 GMT

மழை 

புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான மேட்டுப்பட்டி மாலையிடு திருவப்பூர் திருக்கோகரணம் பாலன் நகர் மச்வாடி காமராஜபுரம் போஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டையில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று மாலை வளர்த்த சூறைக்காற்றுடன் லேசாக மழை பெய்ய தொடங்கியது பின்னர் நேரமாக லேசான மலையாளிந்து சில நேரம் கழித்து பலத்த மலையாக மாறியது.

இதனால் வெயிலில் வாடி வந்த பொதுமக்கள் இந்த மகிழ்ச்சியினால் இந்த மழையினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தற்பொழுது புதுக்கோட்டை நகர முழுவதும் குலு குலுவென உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News