விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் மழை

விராலிமலை, இலுப்பூரில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Update: 2024-06-19 04:08 GMT

மழை 

விராலிமலை கடைவீதி, முத்து நகர், பெரியார் நகர், செக்போஸ்ட், காமராஜ் நகர்,எம்ஜிஆர் நகர், கார்கில் நகர் மற்றும் இலுப்பூர்,மலைக்குடிபட்டி, மேட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இதேபோல கந்தர்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்க மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Tags:    

Similar News