திருவள்ளூர் மாவட்டத்தில் மழை

வளிமண்டல் சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.

Update: 2024-01-08 07:16 GMT

மழை

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் மழை பெய்து வருகிறது. மணவாளநகர், திருமழிசை, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, வெள்ளவேடு, வெங்கல், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது. மிதமான மழையால் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.
Tags:    

Similar News