சத்தியமங்கலத்தில் கொட்டி தீர்த்த மழை

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டிய நிலையில், நேற்று பலத்த மழை பெய்யததால், வெப்பம் தணிந்தது.

Update: 2024-05-09 04:36 GMT

பைல் படம் 

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்தது இந்த நிலையில் சத்தியமங்கலம் ஓட்ட குட்டை பெரியகுளம் கோம்பு பள்ளம் கெஞ்சனூர் சிக்கரசம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது இந்த மழை மூணு மணி வரை கூட்டி தீர்த்தது இதனால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவியது.


Tags:    

Similar News