திருநெல்வேலி மாவட்டத்தில் மழைப்பொழிவு

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையில் அதிகபட்சமாக 26மிமீ மழை பொழிந்துள்ளது‌.

Update: 2024-04-15 04:47 GMT

மழை அளவு 

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (ஏப்.15) காலை வரை மொத்தமாக 103.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக மாஞ்சோலை பகுதியில் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News