தர்மபுரி மாவட்டத்தில் பதிவான மழையின் நிலவரம்

வெப்ப சலனம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

Update: 2024-05-03 02:03 GMT

மழை

தற்போது தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளது பல்வேறு மாவட்டங்களில் தினந்தோறும் வெயில் 100 டிகிரி தாண்டி வெப்பம் நிலவி வருவதை அடுத்து பொதுமக்கள் முப்பத்தால் தவித்து வருகின்றனர் மேலும் ஒரு சில இடங்களில் வெப்பச்சானும் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பொழிந்துள்ளது.

அதன்படி மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம். தர்மபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் -  3 சென்டிமீட்டர் மழையும்,பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 11.4 மில்லி மீட்டர்மழையும், மாரண்டஅள்ளி சுற்றிவட்டாரா பகுதிகளில் - 9 மில்லி மீட்டர் மழையும்,மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு  23.4 மில்லிமீட்டர் மழையும்,மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு- 2.6 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News