செய்யாறில் இந்து முன்னணி சார்பில் ராமர் கோயில் அழைப்பிதழ் வழங்கல்

செய்யாறில் இந்து முன்னணி சார்பில் ராமர் கோயில் அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் முக்கூர். சுப்பிரமணியனிடம் வழங்கினர்.

Update: 2024-01-14 14:56 GMT

அழைப்பிதழ் வழங்கிய இந்து முன்னணியினர்

செய்யாறு நகரில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் ஆறுமுகம், ஆர்எஸ்எஸ் ரவி மற்றும் மோதிலால் ஆகியோர் இணைந்து அதிமுக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சர் முக்கூர். சுப்பிரமணியனிடம் வழங்கினர்.
Tags:    

Similar News