ராமநாதபுரம் ராகுல் காந்தி பிறந்த நாள்

கீழக்கரையில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மீனவர் காங்கிரஸ் சார்பில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் பால்,பிரட்,பழங்கள் வழங்கினர்

Update: 2024-06-19 11:34 GMT

ராகுல் காந்தி பிறந்த நாள்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு மீனவர் அணி காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் கீழக்கரை மனாஸ் தலைமையில் முன்னாள் நகரத் தலைவர் சித்திக் முன்னிலையில் கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு பால் பழங்கள் பிரட்டுகள் வழங்கினர் மேலும் இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ஹிதாயத்துல்லா. திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மீரான்அலி. முகமது ஹாஜா சுகைப் மற்றும்ச வசந்த் நகர இளைஞர் காங்கிரஸ் பாண்டி நகர் மாணவர் காங்கிரஸ் அலி அக்பர் நகர் மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News