ராமநாதபுரம்: 22 புது மின்கம்பங்களை திறந்து வைத்த எம்எல்ஏ

ராமநாதபுரம்பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் கிராமத்தில் ,22 புதிய மின்கம்பங்களை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

Update: 2023-12-13 12:12 GMT

மின்கம்பத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் ஒன்றியம் அ.காட்சான் கிராமத்தில் மின்மாற்றி-3, சுமார் ரூ.7,33,280, மதிப்பீட்டில் 22மின்கம்பம் ஊன்ரி,2958,மீட்டர் மின்கம்பி இழுக்கப்பட்டு குமார் 350 வீடுகளுக்கு இருந்த குறைந்த மின் நிறுத்தம் சரி செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் எம் எல் ஏ அவர்கள் இந்நிகழ்வில் பாலமுருகன் செயற்பொறியாளர், புண்ணிய ராகவன் உதவி செயற்பொறியாளர், ராமமூர்த்தி உதவி மின் பொறியாளர், நைனார் கோவில் ஒன்றிய செயலாளர்கள் சக்தி, மற்றும் அண்ணாமலை,ஒன்றிய துணை செயலாளர் திலகர், நைனார் கோவில் ஒன்றிய குழு உறுப்பினர் இளவரசி மணிமண்ணன், அ.காட்ச்சான் ஒன்றிய கவுன்சிலர் திருமதி பிரமாமோகன், நயினார் கோவில் மாவட்ட பிரதிநிதி கோவிந்தன் மற்றும் புலிகேசவன்,அ.கட்சான் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பூவிதா மலர் செல்வம், கிளைச் செயலாளர் நடராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்

Tags:    

Similar News