ராமநாதபுரம் : பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடை திறப்பு
ராமநாதபுரம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நைனார் கோவிலில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆட்டங்குடி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நியாய விலை கடை திறப்பு.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-14 14:07 GMT
கடை திறப்பு
ராமநாதபுரம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி நைனார் கோவில் ஒன்றியம் ஆட்டங்குடி ஊராட்சி ஆட்டங்குடி கிராமத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,R.S. மங்களம் வட்டார வழங்க அலுவலர் மற்றும் நைனார் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை மற்றும் சக்தி ஒன்றிய துணைச் செயலாளர் திலகர்,குளத்தூர் கிளை செயலாளர் ராமபாண்டி, மாவட்ட பிரதிநிதி கோவிந்தன்,மற்றும் ஆட்டங்குடி கிளை செயலாளர் நடராஜன், நைனார் கோவில் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி கலாம் ராஜேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.