ராமநாதபுரம் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

ராமநாதபுரம் வழுதூர் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்துள்ளார்.

Update: 2024-02-29 06:12 GMT

ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் வழுதூர் அருகே உடைச்சார்வலசையை சேர்ந்த ராமு மகன் ராதாகிருஷ்ணன் 25 வயது வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு.  சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல்துறையினர் தற்கொலையா இல்லை விபத்தா என ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News