ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2024-03-23 12:43 GMT

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டனர். 

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்களில் 25 பேர் ஊர் காவல் துறை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி ஏப்ரல் 4ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து யாழ்ப் பாணம் சிறையில் அடைக்கப்பட்டு மீதமுள்ள 7 பேர் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வருகிற 28ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News