கீரனூர்ரில் மாணவி பலாத்காரம்: வாலிபர் போக்சோவில் கைது
கீரனூர்ரில் மாணவி பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-29 09:59 GMT
மகளிர் காவல் நிலையம்
கீரனுாரை அடுத்த நரங்கியன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் பெருமாள்(22). இவர் அதே பகுதியை சேர்ந்த நர்சிங் முதலாமாண்டு படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து மாண வியின் தாயார் அளித்த புகாரின்பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கீரனுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.