மின்மாற்றியை வேறு இடத்தில் பொருத்தும் பணி

புதிய கட்டிடம் கட்டப்படுவதால் மின்மாற்றி வேறு இடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-21 09:17 GMT

மின்மாற்றியை வேறு இடத்தில் பொருத்தும் பணி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டும் கட்டுமான பணி நடைபெறுவதால், அங்கிருந்த 500 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றியை வேறு இடத்தில் பொருத்தும் பணி குறிஞ்சிப்பாடி நகரத்திற்குட்பட்ட உதவி மின் பொறியாளர் ரவி முன்னிலையில் சிறப்பாக எந்தவித அசம்பாவிதம் இன்றி மின்மாற்றி பொருத்தப்பட்டு மின்னோட்டம் செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News