எம்எல்ஏ அலுவலகத்தில் குடியரசு தின விழா !
நிகழ்வு;
Update: 2024-01-26 11:13 GMT
குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை எம்.எல்.ஏ., முத்துராஜா சட்டமன்ற அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
நாட்டின் 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா சட்டமன்ற அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துக்கொண்டனர். மற்றும் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.