அதிகரிக்கும் வெப்பம்: சுகாதாரத்துறை உத்தரவு
பொது இடங்களில் ஓஆர்ஸ் பாக்கெட்டுகள் விநியோகிக்க சுகாதாரத்தை உத்தரவிட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-27 13:01 GMT
கோப்பு படம்
"தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது "கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும்" "உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும்" ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது