காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-31 01:03 GMT

பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன உத்தரவின்படி, வெறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொளக்குடி கிராமத்தில் கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் தொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தினார். மேலும் இதில் வெறையூர் வட்ட காவல் ஆய்வாளர் கமல்ராஜ் உடன் இருந்தார்.
Tags:    

Similar News