ரூ. 2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபத்திற்கு இடம் தேர்வு

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சுமார் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.

Update: 2024-06-15 13:35 GMT

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சுமார் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.


ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சுமார் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபத்திற்கு இடம் தேர்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி கிராம பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக திருமண மண்டபம் கட்ட ரூபாய் 2 கோடி மதிப்பு ஒதுக்கப்பட்டு அதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது இந்த நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துணை ஆட்சியர் ரமேஷ் நேரில் இடம் தேர்வு செய்தார்.

லக்கம்பட்டி கிராமப் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஊத்தங்கரை ஒன்றிய கவுன்சிலரு ம் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி அவர்களின் தொடர் முயற்சியால் காட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட இலக்கம்பட்டி கிராமத்தில் பார்வையிட்டார் உடன் ஊத்தங்கரை வட்டாட்சியர் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News