உயிரை காப்பாற்றினால் ரூ.10000 பரிசு

விபத்தில் யாராவது சிக்கியிருந்தால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் ரிவார்டாக ரூ.10000 வரை 'கோல்டன் ஹவர்ஸ் ' திட்டத்தில் வழங்கப்படுகிறது.

Update: 2024-02-10 11:45 GMT

 'கோல்டன் ஹவர்ஸ் ' 

திண்டுக்கல்: விபத்தில் யாராவது சிக்கியிருந்தால் அருகிலிருப்பவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் ரிவார்டாக ரூ.10000 வரை 'கோல்டன் ஹவர்ஸ் ' திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதை பொது மக்கள் பயன்படுத்தினால் விபத்தில் சிக்கியவரின் உயிரும் காப்பாற்றப்படும். தங்களுக்கும் பரிசு கிடைக்கும் என போக்குவரத்தை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News