அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து - அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம்,பிள்ளையார்பட்டி திருக்கோயிலில் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு சமபந்தி விருது நடைபெற்றது.;
Update: 2024-02-04 10:18 GMT
சமபந்தி விருந்து
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். உடன் திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, முன்னாள் அமைச்சர் தென்னவன் உட்பட பலர் பங்கேற்றனர்.