நெல்லை மாநகர திமுகவின் சமத்துவ பொங்கல்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திமுகவினர் பங்கேற்றனர்.

Update: 2024-01-13 02:52 GMT

திமுக சார்ப்பில் சமத்துவ பொங்கல்

நெல்லை மாநகர திமுக சார்பில் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி முன்பு நேற்ற்காலை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணிய தலைமை தாங்கி பொங்கல் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் பகுதி செயலாளர்கள் சுப்பிரமணியன், அன்டன் செல்லத்துரை உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News