சங்காபிஷேக விழா

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது.

Update: 2023-12-12 11:08 GMT

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. நேற்று இரவு 4வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலை கோயில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளையான்குடி ஆயிர வைசிய சபையினர் செய்தனர்
Tags:    

Similar News