ரெட்டை பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
கடலூர் மாவட்டம், புதுப்பாளையம் ரெட்டை பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-05-27 08:26 GMT
ரெட்டை பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
கடலூர் புதுப்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரெட்டை பிள்ளையார் கோவில் உள்ளிட்ட கடலூர் பகுதியில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.