மரக்கன்று நடும் விழா
அவிநாசியில் பரம்பொருள் அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.;
Update: 2024-06-05 12:23 GMT
அவிநாசியில் பரம்பொருள் அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் பரம்பொருள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இது குறித்து அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது காலநிலை மாற்றத்தின் விளைவுகளில் இருந்து நம் பூமியை மீட்க உதவும் நோக்கில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவின் வழிகாட்டுதல்படி இன்று திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது,.