சேலம் இயற்கையை நேசி அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா

சேலம் இயற்கையை நேசி அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.;

Update: 2024-07-16 08:39 GMT
சேலம் இயற்கையை நேசி அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா

சேலம்

  • whatsapp icon
சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள ராஜன் ஸ்போர்ட்ஸ் இயற்கையை நேசி, தமிழ்நாடு வனத்துறை இணைந்து மரக்கன்று நடும் விழா சேலம் வீராணத்தை அடுத்த குப்பனூர் இளைய ராமர் கோவில் அருகில் நடந்தது. இயற்கையை நேசி அமைப்பின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், அவருடைய மனைவி மேனகா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் கைப்பந்து கழக துணைத்தலைவர் ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News