பள்ளி மாணவி மாயம்; போலீசார் விசாரணை
குன்னம் அருகே வேப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி வழக்கம்போல் பள்ளி சென்ற நிலையில் வீடு திரும்பாமல் மாயமானதால், போலீஸ் விசாரணை நடக்கிறது.;
Update: 2024-06-24 09:06 GMT
குன்னம் அருகே வேப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி வழக்கம்போல் பள்ளி சென்ற நிலையில் வீடு திரும்பாமல் மாயமானதால், போலீஸ் விசாரணை நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்த வர் சங்கர். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகள் சாரா (வயது 16). இவர் வேப் பூர் அரசு மேல்நிலைப்பள் ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 21- ந் தேதி வழக்கம்போல் பள் ளிக்கு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.. இந்த சம்பவம் குறித்து சங் கீதா அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய மான மாணவியை வளை வீசி தேடி வருகிறார்கள்.