பரமத்தியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பரமத்திவேலூரில் உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை ஒட்டி பரமத்தி காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-26 14:11 GMT
போதை ஒழிப்பு
பரமத்திவேலூரில் உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை ஒட்டி பரமத்தி காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு போதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.