வடலூரில் சீமான் தேர்தல் பிரச்சாரம்
வடலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளார் வே.மணிவாசகத்தை ஆதரித்து சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.;
Update: 2024-04-16 06:58 GMT
வடலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளார் வே.மணிவாசகத்தை ஆதரித்து சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வே.மணிவாசகத்தை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஒலிவாங்கி (மைக்) சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.