கலசப்பாக்கம் அருகே விதைத் திருவிழா நிகழ்ச்சி!

கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் பாரம்பரிய விதைகள் மையம் சார்பாக விதைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது .

Update: 2024-07-05 13:19 GMT

கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் பாரம்பரிய விதைகள் மையம் சார்பாக விதைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது .


திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் பாரம்பரிய விதைகள் மையம் சார்பாக விதைத் திருவிழா நிகழ்ச்சி இன்று (ஜூலை 5) நடைபெற்றது. இதில் பாரம்பரியமான சிறுதானியம், பயிறு வகைகள், நெல் ரகங்கள், காய்கனி விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது .இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கி செல்கின்றனர்.
Tags:    

Similar News