வேலூரில் ஒலி எழுபான்களை பறிமுதல்
வேலூர் ஒலி எழுபான்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-24 12:08 GMT
ஒலிபெருக்கி பறிமுதல்
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உதவி ஆய்வாளர் மிதிலேஷ் குமார் ஆகியோர் வாகன தனிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்பொழுது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் எழுப்பாண்கள் ஆகியாவை பயன் படுத்தி வாகனங்கள் இயக்க இயக்கப்படுகின்றனவா என சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அப்பகுதியாக வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த அதிக ஒளி எழுப்பும் ஒலி எடுப்பான்களை அதிரடியாக அகற்றி அவர்களுக்கு இது போன்று ஒலி எழுபான்களை இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என அறிவுரை வழங்கியதோடு அவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.