திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில், ரூ.13.70 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
Update: 2024-03-28 06:59 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
திருச்சியிலிருந்து துபாயக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புதன்கிழமை செல்லவிருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினா் சோதனை செய்தனா். அப்போது, பயணியொருவா் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.13.70 லட்சம் மதிப்பிலான சவூதி ரியால் (50,000) மற்றும் அமெரிக்க Trichy, Airport, Customs, Seizure of Foreign Currency, Saudi Riyal, US Dollarகளை (3,500) பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.