விளையாட்டு விடுதியில் சேர கால்பந்து வீரர்கள் தேர்வு

தேனி மாவட்டத்தில் விளையாட்டு விடுதியில் சேர கால்பந்து வீரர்கள் தேர்வு நடைபெற்ற உள்ளது.

Update: 2024-05-15 01:06 GMT

விளையாட்டு விடுதியில் சேர கால்பந்து வீரர்கள் தேர்வு

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் மாவட்டம் வாரியாக விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளித்து மாநில தேசிய சர்வதேச போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 20 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Tags:    

Similar News