திருநெல்வேலி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2024-02-25 13:16 GMT

புதிய நிர்வாகிகள் 

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் சங்க திருநெல்வேலி மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று (பிப்.24) நடைபெற்றது. இதில் புதிய தலைவராக கார்த்திக்குமார், செயலாளராக சுந்தர் சிங், பொருளாளராக முத்துக்குமார், துணை தலைவராக ஜெயராமன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகளுக்கு சக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News