சேத்ஙதீயணைப்பு துறை பணியாளர்கள் குடியிருப்பு

சேத்ஙதீயணைப்பு துறை பணியாளர்கள் குடியிருப்பை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2024-02-18 09:25 GMT

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை பணியாளர்களுக்கான குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த போது நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், ஆரணி எம்.பி விஷ்ணுபிரசாத், மாவட்டவருவாய் அலுவலர் பிரியதர்ஷினி,

செய்யாறு சார் ஆட்சியர் பல்லவிவர்மா மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சரவணன் சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் சுதா முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News