செய்யாறு காவல் துறை விழிப்புணர்வு
வடமாநில தொழிலாளர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.;
Update: 2024-03-08 11:29 GMT
வடமாநில தொழிலாளர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி கூட்ரோடு அருகே வடமாநில தொழிலாளர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என கல்லூரி மாணவர்களிடையே காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.