சக்தி மாரியம்மன் வாராகி அம்மன் அலங்காரத்தில் அவதரிப்பு

சங்ககிரி சக்தி மாரியம்மன் வாராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அருள் பாலிப்பு.

Update: 2024-03-04 17:17 GMT

வாராகி அம்மன்

சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என். பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 13-வது நாளாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சக்தி மாரியம்மனுக்கு வாராகி அம்மன் அவதாரத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாட்டு செய்தனர்.
Tags:    

Similar News