பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் சங்கடஹர சதுர்த்தி விழாs
பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-25 15:49 GMT
சங்கட சதுர்த்தி விழா
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகர், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.