சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சென்னை ரிப்பன் மாளிகையில் சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-27 16:33 GMT
மரியாதை செய்யப்பட்டது
சர் பிட்டி தியாகராயர் 173வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட தியாகராயர் படத்திற்கு மரியாதை செலுத்தினர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் சுப்பிரமணியன்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.