சங்கராபுரம் சங்கர லிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சங்கர லிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-03-10 07:36 GMT
சிவராத்திரி விழா
சங்கராபுரம் சங்கர லிங்கேஸ்வரர் கோவிலில் சங்கர லிங்கேஸ்வரர் மற்றும் மணிமங்கள நாயகிக்கு நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை வரை நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.