தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்கள் கடத்தல்: இருவர் கைது

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்கள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-28 09:45 GMT

காவல் நிலையம்

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று தேனி காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு பத்திரகாளி அம்மன் கோயில் தெருவில் மது பாட்டில்களை கடத்திச் சென்றதாக அரவிந்தன் தமிழரசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 40 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Tags:    

Similar News