பாம்பு கடித்து சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் அடுத்த கோபால் பட்ட பகுதியில் பாம்பு கடித்து சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதி;

Update: 2024-07-15 11:55 GMT
பாம்பு கடித்து சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதி

 பாம்பு 

  • whatsapp icon
திருப்பத்தூர் அடுத்த கோபால் பட்ட பகுதியில் பாம்பு கடித்து சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோபால் வட்டம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மகள் மேகஸ்ரீ 10 சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார் இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

Similar News