தென்னிந்திய அளவிலான கபடி போட்டி

ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தென்னிந்தியளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

Update: 2024-06-16 13:20 GMT

ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தென்னிந்தியளவிலான கபடி போட்டி நடைபெற்றது.


மன்னார்குடி அருகே தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது முதல் பரிசு வெற்றிபெறும் மணிக்கு இரண்டரை லட்சம் ரொக்க பணம் மற்றும் சுழற் கோப்பை வழங்கப்படும்.
Tags:    

Similar News