வாராந்திர உடற்பயிற்சி - எஸ்பி நேரில் ஆய்வு

ராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமையகத்தில் நடந்த வாராந்திர உடற்பயிற்சியை எஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-06-01 08:41 GMT

மாதாந்திர உடற்பயிற்சி ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர உடற்பயிற்சி இன்று நடைபெற்றது. அதனை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தலைமை இடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரவணன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல அரக்கோணம் காவல் உட்கோட்டத்திலும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் வாராந்திர உடற்பயிற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News