இலக்கிய திருவிழாவில் நினைவு பரிசு வழங்கும் சபாநாயகர்
இலக்கிய திருவிழாவில் நினைவு பரிசு வழங்கும் சபாநாயகர்;
Update: 2024-01-31 11:42 GMT
சபாநாயகர்
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு இன்று 31/01/24 கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 5.30 மணியளவில் பாளை நேருஜி கலையரங்கில் நடைபெறும் இரண்டு நாள் இலக்கிய திருவிழாவின் இறுதி நாளில் இன்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.