சமரச முறையில் தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

திருவண்ணாமலையில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

Update: 2024-06-28 16:38 GMT

சமரச முறையில் தீர்வு காண சிறப்பு மக்கள் நீதிமன்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதற்கு சட்ட பணிகள் ஆணைக் குழுவை disatriuvannamalai@gmail.com மூலமாக தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு தலைவர் பி. மதுசூதனன் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News