கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோவிலில் 4 வது நாள் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-24 15:35 GMT

கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை 

சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவின் 4வது நாளையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோட்டை மாரியம்மன் வழிபட்டு சென்றனர்.
Tags:    

Similar News