சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்திரகுப்தர்கு சிறப்பு பூஜை
பழனி ஆவணி மூல வீதியில் உள்ள தனியார் மடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சித்திரகுப்தர் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
Update: 2024-04-25 06:00 GMT
பழனி ஆவணி மூல வீதியில் உள்ள தனியார் மடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சித்திரகுப்தர் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழனி ஆவணி மூல வீதியில் உள்ள தனியார் மடத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சித்திரகுப்தர் சிறப்பு பூஜை நடைபெற்றது. இளநீர், நுங்கு, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் படையல் இடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட மேடையில் சித்திரகுப்தருக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்திரகுப்த நாயரை வணங்கினர்.