திண்டுக்கல்லில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Update: 2024-05-12 13:17 GMT

விநாயகர் கோயில் சிறப்பு வழிபாடு 

சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோயிலில் பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பலர் சதுர்த்தி விரதம் மேற்கொண்டு விநாயகரை தரிசித்தனர்.
Tags:    

Similar News