கோதண்டராமர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு

ஶ்ரீ ராமநவமியை முன்னிட்டு சிதம்பரம் மேலவீதியில் உள்ள கோதண்டராமர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

Update: 2024-04-18 08:13 GMT

ஶ்ரீ ராமநவமியை முன்னிட்டு சிதம்பரம் மேலவீதியில் உள்ள கோதண்டராமர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.


  ஶ்ரீ ராமநவமியை முன்னிட்டு சிதம்பரம் மேலவீதியில் உள்ள கோதண்டராமர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News